RajyaSabha Election 2026 | Chennai | TN Secretariat | வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்
வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்
RajyaSabha Elecction 2026 | Chennai | TN Secretariat | முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ் வழங்கிட கேட்கலாம்...
