Breaking | DMK | MNM | KamalHaasan | கமலின் முக்கிய முடிவு..? காத்திருக்கும் அறிவிப்பு
கமலின் முக்கிய முடிவு..? காத்திருக்கும் அறிவிப்பு
திமுக தொகுதி பங்கீடு - மநீம நாளை முக்கிய முடிவு/திமுக கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது குறித்து நாளை முடிவு செய்கிறார் கமல்ஹாசன்/மநீம நிர்வாக குழு மற்றும் செயற்குழு அவசர கூட்டம் நாளை கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ளது /கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்
