இடைக்காட்டூரில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல் - ஈபிஎஸ் கண்டனம் சிவகங்கை, இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம்