BREAKING

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

thanthitv

பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க தடை அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவதற்கு தடை விதிப்பு/பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை/எரிபொருளை பதுக்கினால் சிறை - கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கத் தனிப்படை அமைப்பு/“கேன்களில் பெட்ரோல் நிரப்பினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்“/பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்கூடியது, வீடுகளில் சேமிக்காதீர் - தமிழக அரசு நேரடியாக டேங்குகளில் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் - தமிழக அரசு ஜெனரேட்டர், உழவு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே எரிபொருள் கேன்களில் வழங்க அனுமதி/எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து விநியோகத்தை உறுதி செய்துவரும் தமிழக அரசு/வழிகாட்டுதல்களை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்