Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்

மானாமதுரையில் போலீசார் கைது செய்தபோது உயிரிழந்த ஆகாஷின் உறவினர்கள் தொடர் போராட்டம்/“ஆகாஷின் உறவினர்கள் போராட்டத்தை 15 நிமிடங்களில் கைவிட வேண்டும்“/சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/ஆகாஷின் உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com