Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையை கண்காணிக்க 3 மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு/உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குழுவில் உள்ளனர்/மத்திய கிழக்கு போர் தொடர்வதால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு/எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் எழுந்துள்ள சூழலில், போரை கண்காணிக்க குழு அமைத்துள்ளது மத்திய அரசு

X

Thanthi TV
www.thanthitv.com