தற்போதைய செய்திகள்

முதல் இடத்தை விட்டுக்கொடுக்காத ராஜஸ்தான் ராயல்ஸ் - IPL புள்ளி பட்டியல்

தந்தி டிவி

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது. அதே 8 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்திலும், சென்னை 3ம் இடத்திலும் குஜராத் 4ம் இடத்திலும், பஞ்சாப் 5ம் இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் பெங்களூரு 6ம் இடத்திலும் மும்பை 7ம் இடத்திலும் உள்ளன. 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 8ம் இடத்தில் உள்ள நிலையில், அதே 4 புள்ளிகளுடன் ஹைதராபாத் 9ம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்