தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் முதுகில் இரும்பு ராடில் அடித்த இலங்கை கடற்படை.. மத்திய அமைச்சரிடம் சீறிய முதல்வர்

தந்தி டிவி
• தரங்கம்பாடியில் இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்கியதில் படுகாயமடைந்தனர். • கோடியக்கரையின் தென் கிழக்கு கடலில் மீனவர்களின் தூண்டிலை பறித்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. • அதில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் பொறியாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் • . இந்த நிலையில், தூண்டில், பைபர் படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவியை இலங்கை கடற்படை பறிந்து சென்று விட்டதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் புகார் அளித்தனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்