முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சீனிவாசன்.ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்பு