நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை வென்ற மாணவ - மாணவியருக்கு, பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.