தற்போதைய செய்திகள்

"எமர்ஜென்சி.. மறக்க முடியாது" - பிரதமர் போட்ட பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

இந்தியாவில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடியவர்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், எமர்ஜென்சியை எதிர்த்து, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காக பாடுபட்ட துணிச்சல்மிக்க அனைவரையும் தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். எமர்ஜென்சி என்பது நமது வரலாற்றில் ஒரு மறக்க முடியாத காலகட்டமாக உள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டாடுவதற்கு முற்றிலும் எதிரானது எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்