தற்போதைய செய்திகள்

தண்ணீரில் தோன்றிய தெய்வம்.. அதிசயத்து போன கடலூர் மக்கள்

தந்தி டிவி
• கடலூர் அருகே மீன்பிடிக்க தண்ணீர் இறைத்தபோது 250 கிலோ எடையுள்ள விநாயகர் சிலை கிடைத்துள்ளது. • ஆதிவராகநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் சுபாஷ் ஆகியோர் அங்குள்ள வாய்க்காலில் மீன்பிடிப்பதற்காக தண்ணீரை இறைத்துள்ளனர். • அப்போது அங்கு புதைந்த நிலையில் இருந்த பிரமாண்ட கருங்கல் விநாயகர் அவர்களுக்கு காட்சி அளித்துள்ளார். • உடனடியாக விநாயகரை சுத்தம் செய்த பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர். • இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project