கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.தன்னுடைய பணிக்காலத்தில் சிறப்பாக பணிபுரிந்து காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர் என உருக்கம்.விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு - முதலமைச்சர்