தற்போதைய செய்திகள்

8 பேர் யாருமே போடாத பக்கா பிளான் - ஒரே மிஸ்டேக் - 1 கிலோ தங்கம் போச்சு

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில், சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள், விமான பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், 8 பயணிகள் தங்கத்தை தகடு, கம்பி ஆகிய வடிவங்களில் கடத்தி கொண்டு வந்து கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 79 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்