தற்போதைய செய்திகள்

14 குழந்தை பெற்றும் அடங்காத ஆசை..! கருத்தடை ஆபரேஷனுக்கு மறுத்த கணவர் - மனைவிக்கு வந்த நோய்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட ஒன்னக்கரை மலை கிராமத்தைச் சேர்ந்த சின்னமாதையன் - சாந்தி தம்பதியினருக்கு 7 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 14-வதாக ஆண் குழந்தை பிறந்தது. சாந்திக்கு ரத்த சோகையால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.

இதனால் கணவர் சின்னமாதையனை கருத்தடை செய்ய மருத்துவர் அறிவுறுத்தியும் பலனில்லை.

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் அறிவுரை வழங்கப்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சின்ன மாதையனுக்கு, நவீன கருத்தடை அறுவை சிகிச்சையான வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்