தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.10.2026)| 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.10.2026)

thanthitv
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.640 சரிவு

  • ஆசிய பாரா விளையாட்டில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு CM விஜய் வாழ்த்து

  • விஜயதசமி - கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

  • விஜயதசமி நாளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

  • ஸ்மித் மச்சாருக்கு RSS கொள்கை ஊக்கமளித்த‌து - மோகன் பகவத்

  • “அக்.23ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு“

  • டெல்லி தசராவில் எரிக்கப்படும் கரப்பான் பூச்சி பொம்மை

  • டெல்லியில் தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

TN Rains| உருவாகிறது புதிய `புயல்’ சின்னம் - நெருங்க நெருங்க வலுப்பெறும்.. தேதியோடு அறிவித்த IMD

BREAKING || திருவாரூரில் பயங்கரம் - 7 பவுன் நகைக்காக எமனாக மாறிய கலெக்டர் ஆபீஸ் ஊழியர்

NTK Karthika Arrest | வீட்டிலேயே கார்த்திகா அதிரடி கைது - பெரும் பதட்டத்தில் தாராபுரம்

Chennai Arrest | என்ன நடக்கிறது சென்னையில்.. `50g’ உடன் பிடிபட்ட இளம்பெண்கள்

CM Vijay Announcement | தமிழகத்தின் தங்கத்துக்கு தங்க மனதோடு அறிவித்த CM