முக்கிய செய்திகள்

மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை - YMCA கல்லூரி முதல்வர் போக்சோவில் கைத

தந்தி டிவி
• பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். • சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்து வரும் ஜார்ஜ் ஆபிரகாம், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்து வந்தது. • இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொல்லை அளித்ததாக 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி தாளாளரிடம் தெரிவித்துள்ளார். • இதனையடுத்து, தாளாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரனை நடத்திய போலீசார், கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் • . இதனிடையே, ஏற்கனவே மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரில், இவர் முன் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி