முக்கிய செய்திகள்

#BREAKING | "தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம்

தந்தி டிவி

"தென் தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும்"

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை /"வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்"

"தொடர்ந்து நாளை அதிகாலை தென் கிழக்கு இலங்கை கடற்பகுதியை சென்றடையும்"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

திரிகோணமலைக்கு தென்மேற்கே 455 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்மேற்கே 680 கி.மீ தொலைவிலும் நிலவும் காற்றழுத்த மண்டலம்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி