சினிமா

RamCharan | Twins | தனக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க வந்த ராம்சரணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனக்கு பிறந்த குழந்தைகளை பார்க்க வந்த ராம்சரணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

thanthitv

தனக்கு பிறந்த ட்வின்ஸ் குழந்தைகளை பார்க்க வந்த ராம்சரணுக்கு காத்திருந்த அதிர்ச்சி பிறந்த தனது குழந்தைகளை காண வந்து கூட்டத்தில் சிக்கிய ராம் சரண் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த தனது இரட்டைக் குழந்தைகளை காண வந்த நடிகர் ராம் சரண், கூட்ட நெரிசலில் சிக்கினார். நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் ஓர் பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குழந்தைகளை பார்க்க தனது மூத்த மகளுடன் மருத்துவமனைக்கு வந்த நடிகர் ராம் சரண், மருத்துவமனை வளாகத்தில் குவிந்த ரசிகர்களால் கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி