Turmeric இந்தியாவிலேயே 2வது இடம்...தமிழகத்துக்கே பெருமை சேர்த்த ஈரோடு விவசாயிகள் வைக்கும் கோரிக்கை

Update: 2025-12-22 14:01 GMT

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் திறக்கப்படுவது எப்போது?/இந்திய மஞ்சள் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் ஆராய்ச்சி மையம் எப்போது?/உலகளாவிய சந்தைப்படுத்துதலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகள்/நீண்ட கால நிலுவையில் இருக்கும் மஞ்சள் ஆராய்ச்சி மையம் திறக்கும் கோரிக்கை/விவசாயிகளுக்கு தரமான விதைகள், இடுபொருட்கள் கிடைப்பதை ஆராய்ச்சி மையம் உறுதி செய்யும்/ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகள் நிறைவு பெறுவது எப்போது? /தெலங்கானாவைப் போல தமிழகத்திலும் மஞ்சள் வாரியம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்