Special Report | இந்தியாவுக்கு எதிராக பேசியவர் நெற்றியில் பாய்ந்த குண்டு...பதற்றத்தில் வங்கதேசம்

Update: 2025-12-22 11:59 GMT

வங்கதேசத்தில் இந்து இளைஞரை கும்பல் ஒன்று கொடூர​மாக தாக்கி, மரத்​தில் கட்டி வைத்து எரித்​த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே ஆன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை அலச இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் சலீம்....

Tags:    

மேலும் செய்திகள்