Special Report | தமிழ்நாட்டில் உருவான குட்டி காஷ்மீர் - மைனஸில் போகும் வெதர்...நடுங்கவிடும் குளிர்

Update: 2025-12-22 13:27 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒரு வாரத்திற்கு

மேலாக உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பல்வேறு பகுதிகள் காஷ்மீரை போன்று காட்சியளிக்கின்றன.

உறை பனிப்பொழிவு தொடங்கியதில் இருந்தே கடும் குளிர் நிலவுகிறது. மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவரிக்க இணைகிறார் செய்தியாளர் வில்லியம்...

Tags:    

மேலும் செய்திகள்