Thiruparankundram | தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த தி.குன்றம் மக்கள் சொன்ன வார்த்தை

Update: 2025-12-20 06:13 GMT

மத நல்லிணக்கதிற்கு எடுத்துக்காட்டான திருப்பரங்குன்றம் - சர்ச்சையான காரணம் என்ன?/திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சர்ச்சை/மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் கோரிக்கை/வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதால் பதற்றம்/“மத வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் உள்ளோம்“ - பள்ளிவாசல் செயலாளர் /“திருப்பரங்குன்றம் விவகாரத்தை கோவில் நிர்வாகம் தான் பெரிதாக்குகிறது“ - மனுதாரர்

Tags:    

மேலும் செய்திகள்