கைமீறும் நிலை! ஷாக் கொடுக்கும் Report | விவாதத்தை கிளப்பிய Data

Update: 2025-12-18 13:14 GMT

இந்தியால இருந்து வெளிநாடுகளுக்கு குடியேறும் போக்கு கடந்த சில வருஷங்களாவே வேகமா அதிகரிச்சுட்டு வருது. ஆனா இப்ப நாடாளுமன்றத்துல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் இந்தியர்கள் இந்திய குடியுரிமைய கைவிடுவது தொடர்பா அதிர்ச்சி தர கூடிய தகவல்கள வெளிச்சத்திற்கு கொண்டு வந்துருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்