அணை கட்டியும் தீராத பிரச்சனை.. விவசாயிகளின் 33 வருட தவிப்பு தீருமா?

Update: 2025-12-17 14:39 GMT

Anaimaduvu Reservoir | Salem | அணை கட்டியும் தீராத பிரச்சனை.. சிக்கலில் 5,011 ஏக்கர்.. விவசாயிகளின் 33 வருட தவிப்பு தீருமா..?

சேலம் ஆணைமடுவு அணை - தீர்வு கிடைக்குமா?/ஆணைமடுவு அணை கட்டி முடிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவு/33 ஆண்டுகளாகியும் நீர் பங்கீட்டு வரைவு விதி வெளியிடப்படவில்லை/அரசின் மெத்தனத்தால் இருதரப்பு விவசாயிகள் இடையே நீடிக்கும் மோதல்/புதிய ஆயக்கட்டு பகுதியில் 5,011 ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்/பழைய ஆயக்கட்டு பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது

Tags:    

மேலும் செய்திகள்