North East Mansoon | தொடங்கியது வடகிழக்கு பருவமழை... வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும்..?
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை என்றால் என்ன? அது தமிழகத்திற்கு எவ்வளவு மழை கொடுக்கும்? முதற்கட்ட மழை எப்போது வரை நீடிக்கும்? என்பதை தனியார் வானிலை ஆர்வலருடன் வரைகலையில் விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே...