Gold Jewellery இதுதான் புதிய வரலாறு புதிய உச்சம்...இனி என்னதான் ஆகும் தங்கம், வெள்ளி விலை?
இதுதான் புதிய வரலாறு புதிய உச்சம்...இனி என்னதான் ஆகும் தங்கம், வெள்ளி விலை?
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 9520 ரூபாய்
உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி மக்களுக்கு ஷாக் கொடுத்திருக்கு.
சாமானியர்கள் கையை விட்டுப்போகிறதா தங்கம். விலையேற்றம் எங்குபோய் முடியும் என்பதை பற்றி அலச இணைகிறார் சிறப்புச்
செய்தியாளர் கார்கே...