Special Report | America | வரலாறு காணா கோர தாண்டவம் | அமெரிக்காவுக்கு அடுத்து காத்திருக்கும் ஷாக்
வரலாறு காணாத பனிப்புயல் - நடுங்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.. பனிப்புயலால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன?