AjithPawar Plane Crash | அஜித் பவார் விமானம் வெடித்தது எப்படி? - துல்லியமாக காட்டும் பிரத்யேக காட்சி

Update: 2026-01-28 14:02 GMT

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். சரத்பவாருடன் விரைவில் இணைய இருந்த நிலையில், அஜித் பவாரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இது குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகீர் கிளப்பியுள்ளார். இதுகுறித்து விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் சலீம்...

Tags:    

மேலும் செய்திகள்