Netanyahu | நெதன்யாகுவுக்கு எதிரியான நண்பர்கள்... கைகோர்த்த 145 நாடுகள்...உருவாகும் புது தேசம்..?
நெதன்யாகுவுக்கு எதிரியான நண்பர்கள்... கைகோர்த்த 145 நாடுகள்...உருவாகும் புது தேசம்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசாவில் அமைதி நிலைநாட்டுவதை உறுதி செய்யும் விதமாக இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா தனி நாடாக அங்கீகரித்துள்ளது. ஆனால் இது ஹமாஸ் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயல் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கன்டனம் தெரிவிச்சிருக்காரு. இந்த அங்கீகாரம் சர்வதேச அளவில் ஏற்படுத்த போகும் தாக்கம் என்ன என்பது பத்தி நம்முடன் பகிர்ந்துகொள்ள இணைகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்....