Karur Stampede | Vijay | நொறுங்கிய இதயத்தோடு போய்; கலங்கிய கண்களோடு வந்த விஜய் - ஹோட்டலில் நடந்தது?

Update: 2025-10-27 15:18 GMT

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறிய நிலையில், அவர்கள் கரூரில் இருந்து புறப்பட்டது முதல் விஜயை சந்தித்தது வரை நடந்தது என்ன என்பது குறித்த தகவல்களுடன் இணைகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்....

Tags:    

மேலும் செய்திகள்