Jharkhand Child Issue | நாட்டையே உலுக்கிய படுபயங்கரம் | கேள்விக்குறியான பிஞ்சுகளின் எதிர்காலம்

Update: 2025-10-26 19:20 GMT

ரத்த மாற்று சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நடந்தது என்ன?

ஜார்கண்ட் மாநிலத்தில் ரத்த மாற்று சிகிச்சை வழங்கப்பட்ட 5 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்