Sanchar Saathi | கையில் போன் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...

Update: 2025-12-02 15:54 GMT

சைபர் பாது​காப்புக்காக மத்​திய அரசு உரு​வாக்​கி​ய சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்திய மக்களை உளவு பார்க்கும் செயலி என்று எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பியிருக்கும் வேளையில் இதுகுறித்து விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளார் சலீம்.

Tags:    

மேலும் செய்திகள்