Srilanka Ditwah Cyclone | டிட்வா புயலுக்கு இப்படி ஒரு கோரமுகமா?-கொத்து கொத்தாக இறந்த மக்கள்
டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையின் பல இடங்களில் கனமழை வெள்ளப்பெருக்கு மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், மாயமான நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. புயல் சேதம் கடுமையாக இருப்பதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரம் மீட்பு நிவாரண பணிகள் பற்றி விளக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...