கடந்த சில தினங்களாக இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை, பெரிதும் பாதிக்கப்பட்டு பயணிகளை கொதிப்படைய செய்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன?... என்பதை விவரிக்கிறார், சிறப்பு செய்தியாளர் சலீம்....