India | Pakistan | Saudi | இந்திய பங்காளியுடன் கைகோர்த்த பாக். | இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
பாகிஸ்தானை தாக்கினால் இனி சவுதி திருப்பி அடிக்குமா?
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கு.
இரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்றும் இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ஆன ஒப்பந்தம் இந்தியாவுக்கு புதிய சவாலா?