ICC World Cup ஹாட்ரிக் தோல்வி...கையில் World Cup - ஆஸி.யின் கர்வத்தை நொறுக்கிய இந்தியா

Update: 2025-11-03 13:39 GMT

 Hat-trickஹாட்ரிக் தோல்வி...கையில் World Cup - ஆஸி.யின் கர்வத்தை நொறுக்கிய இந்தியா மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்....

Tags:    

மேலும் செய்திகள்