Hatchback Vs SUV | இனி சிறிய ரக கார்களே வராதா?.. | SUV-ஐ நோக்கி மாறும் இந்திய மார்க்கெட்..
மக்கள் மனதில் இருந்து விலகுகிறதா சிறிய ரக கார்கள்..?
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஹாட்ச்பேக் கார்களின் விற்பனை குறைந்து, அதே காலத்தில் SUV வகை கார்கள் வாங்குவது மக்களிடையே அதிகரித்துள்ளது. கார் சந்தையில்இது ஒரு பெரிய மார்க்கெட் மாற்றத்தைக் சுட்டிக்காட்டுகிறது