Breaking | Delhi Car Blast | நாடே தேடிய எவிடன்ஸ்.. டெல்லி பயங்கரத்தில் திடீர் திருப்பம்

Update: 2025-11-12 15:37 GMT

டெல்லி கார் வெடிப்பு - தேடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீசார்/டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிகப்பு நிற கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு/ஹரியானா கண்டாவாலி பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காரை கண்டுபிடித்த போலீசார்/டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்/NIA அதிகாரிகள், டெல்லி, ஹரியானா போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது காரை கண்டுபிடித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்