BJP | RJD | பீகாரிகளை இன்றும் நடுங்க விடும் `ஒற்றை வார்த்தை’ - அதை கெட்டியாக பிடித்த பாஜக

Update: 2025-11-14 15:43 GMT

பீகாரிகளை இன்றும் நடுங்க விடும் `ஒற்றை வார்த்தை’ - அதை கெட்டியாக பிடித்த பாஜக - தேர்தல் முடிவையே மாற்றும் பவரா அது?

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரகளத்தில் அதிகம் ஒலித்த வார்த்தை 'காட்டாட்சி'. லாலுவின் RJD கட்சியினரின் தூக்கத்தை கெடுக்கும் இந்த வார்த்தையின் முக்கியத்துவம் என்ன? தேர்தல் முடிவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பதைப் பற்றியும் நாம் பார்க்க இருக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்