Bank | Aadhaar | வங்கி, ஆதார், பென்ஷன்... அடியோடு மாற்றம்- வருகிறது புது ரூல்ஸ்..!
நம் அன்றாட வாழ்க்கையில நேரடியான தாக்கத்த ஏற்படுத்தக்கூடிய முக்கிய விஷயங்கள்னு பார்த்தா வங்கி, ஆதார், வரி, ஓய்வூதியம் இதுமாதிரியான விஷயங்கள் தான். இந்த துறைகள்ள நவம்பர் மாதம் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்ளாம் என்னன்னனு பார்க்கலாம்.