போப் உடலுக்கு... உலக தலைவர்கள்... பொதுமக்கள் அஞ்சலி

Update: 2025-04-24 10:20 GMT

மறைத்த போப் பிரான்சி​ஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரோம் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்ஸிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மற்றும் முக்கிய அமைச்சர்கள் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உலக தலைவர்கள், கிறிஸ்தவ மத குருமார்கள், பொதுமக்கள் என அனைவரும் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், சனிக்கிழமை மேரி மேஜர் தேவாலயத்தில் நல்லடக்கம் நடைபெறும்...

Tags:    

மேலும் செய்திகள்