Trump vs Xi Jinping | 100% வரி போட்டு அலறவிட்ட டிரம்ப் - கடுங்கோபத்தில் சீனா கொடுத்த முதல் பதிலடி

Update: 2025-10-13 04:23 GMT

சீனாவுக்கு அமெரிக்கா 100 சதவீதம் கூடுதல் வரி விதித்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.. இது "வேண்டுமென்றே மிரட்டுதல் மற்றும் இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடு" என்றும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்