Trump vs Modi | ``டிரம்ப் செய்த துரோகம்.. தமிழகத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம்’’

Update: 2025-08-08 03:24 GMT

அமெரிக்கா வர்த்தக போர் - தமிழகத்தில் வேலை இழக்கும் அபாயம்

அமெரிக்காவின் ராட்சத வரி விதிப்பால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என ஜவுளி ஏற்றுமதியாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய விதைகளை விற்பனை செய்வதற்கு, இந்தியா மறுத்ததால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி ட்ரம்ப் துரோகம் செய்வதாக தெரிவித்த அவர், இது ஜவுளி தொழிலாளர்களுக்கு பெருத்த நஷ்டம் கொண்டு வருவதோடு இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்