Trump Tarrifs On India | டிரம்ப்பால் பலர் வேலையே போக போகுது - தாக்கத்தை உணர ஆரம்பித்த தமிழகம்
அமெரிக்காவின் 50% வரியால் தமிழக ஏற்றுமதி பாதிப்பு
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தமிழகத்தின் ஏற்றுமதி பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது"
"ரூ.3,000 கோடி அளவுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்"
“தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும்“
மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்