Trump On Air India Crash | ஏர் இந்தியா விமான விபத்து - விஷயத்தை கேட்டதும் டிரம்ப் முக்கிய அறிவிப்பு
ஏர் இந்தியா விமானம் கோர விபத்து.. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது ஒரு கோர விபத்து என்றும், விமான போக்குவரத்து வரலாற்றிலேயே மோசமான விபத்துகளில் ஒன்று என்றும் டிரம்ப் கூறியுள்ளார். வலிமையான நாடான இந்தியா, இந்த விபத்தை கையாளும் என்றும், இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.