Trump | Modi ``நான் ஃபீல் பண்ணி கேட்டேன்.. மோடி OK சொல்லிட்டாரு..’’ உச்சகட்ட கடுப்பேத்திய டிரம்ப்

Update: 2025-10-16 08:35 GMT

"ரஷ்யா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துகிறது" -டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த போவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்