Trump | இந்தியாவுக்கு செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு `இந்தியா முதலிடமாம்’ - வஞ்சப்புகழ்ச்சியா டிரம்ப்?

Update: 2025-10-14 03:57 GMT

Trump | இந்தியாவுக்கு செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு `இந்தியா முதலிடமாம்’ - வஞ்சப்புகழ்ச்சியா டிரம்ப்?

இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும்- டிரம்ப் நம்பிக்கை

எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை ஒரு சிறந்த நாடு என்று பாராட்டினார். தனக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும், காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியா அருமையான பணியை செய்துள்ளது என்றும் பாராட்டினார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து நம்பிக்கைத் தெரிவித்த அவர், "இரு நாடுகளும் மிகவும் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்படப் போகின்றன என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்