Protocol மரபை உடைத்த மோடி.. பொறி கலங்கும் சீனா.. டிரம்ப்புக்கு செக்.. வியூகத்தை மாற்றிய இந்தியா
டெல்லி விமான நிலையம் சென்று, கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்ற இந்த காட்சி ஆச்சர்யத்தோடு பேசுபொருள் ஆகியிருக்கிறது.
பிரதமர் மோடி ஒரு உலக நாட்டு தலைவரை Diplomatic Protocol-யை உடைத்துவிட்டு போய், ஹமாத் அல்தானியை வரவேற்றார் என்பதே அந்த ஆச்சர்ய பேச்சுக்கு அடித்தளம்.