Tornado | Waterspout | Unbelievable.. கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள்.. கண்களை மிரட்டும் காட்சி
ஸ்பெயினில் ஏற்பட்ட முகில் நீர்த்தாரையை மக்கள் வியப்புடன் பார்த்தனர். கடல்நீர் மேகத்தால் உறிஞ்சப்படும் நிகழ்வுதான் முகில் நீர்த்தாரை.. அந்த வகையில் தெற்கு முர்சியா கடற்கரையில் முகில் நீர்த்தாரை ஏற்பட்டு குப்பைகூளங்கள் சுழற்காற்றில் பறந்த காட்சிகளை பார்க்கலாம்...